new-search ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்ட் 2 பாக்மேன் ஸ்மார்ட்போன் அறிமுகம் நமது நிருபர் நவம்பர் 18, 2021 ஒன்பிளஸ் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ஒன்பிளஸ் நார்ட் 2 பாக் மேன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.